கடம்ப மரம், கடம்பு மரம்

எப்படிக் காந்தள் தாவரம் கோடல், தோன்றி, வெண்காந்தள், செங்காந்தள் போன்ற வெவ்வேறு பெயர்களால் தமிழிலக்கியத்தில் அழைக்கப்பட்டதோ, அதேபோன்றுதான் கடம்பும் வெண்கடம்பு, செங்கடம்பு, மராஅம், மராஅத்து, மரா, மரவம் போன்ற வெவ்வேறு பெயர்களால் தமிழிலக்கியத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/71548-19-1.html https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/72645-20-2.html http://pasumaikeerai.blogspot.com/2016/03/20.html வெண் கடம்பு மஞ்சள் கடம்பு

கடம்ப மரம், கடம்பு மரம் Read More »