Tamil Dictionary Words

சொலல்வல்லன்‘s tamil dictionary words is the world’s best online tamil dictionary. 10000+ words collection with detailed description of the words, makes it one of the largest such collection in the world. We constantly add more new words to our tamil dictionary words collection.

சொலல்வல்லன்க்கு வருக! இது சொற்களின் பொருள், மூலம், பலுக்கல் அடங்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் முயற்சி. இங்கு எல்லா மொழிச் சொற்களுக்குமான பொருள்களும் விளக்கங்களும் தமிழில் வழங்குகிறோம்.

சங்க இலக்கிய அகராதி இணைச்சொல் அகராதி வழக்கு சொல் அகராதி


அகர வரிசை சொற்கள்
காகிகீகுகூகெகேகைகொகோகௌ
சாசிசீசுசூசெசேசைசொசோசௌ
தாதிதீதுதூதெதேதைதொதோதௌ
பாபிபீபுபூபெபேபைபொபோபௌ
ஞாஞிஞீஞுஞூஞெஞேஞைஞொஞோஞௌ
நாநிநீநுநூநெநேநைநொநோநௌ
மாமிமீமுமூமெமேமைமொமோமௌ
யாயியீயுயூயெயேயையொயோயௌ
வாவிவீவுவூவெவேவைவொவோவௌ
அகர வரிசை சொற்கள்

சொலல்வல்லன் அகராதி அல்லது அகரமுதலி என்பது சொற்களின் பட்டியல் ஆகும். குறித்த சொற்களின் வரைவிலக்கணங்கள் அல்லது குறித்த சொற்களுக்கு இணையான பிற மொழிச் சொற்களைக் கொண்டதாக அகராதிகள் அமையும்

சங்க இலக்கிய அகராதி (Tamil Dictionary Words for Sanga Tamizh Literatures)

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்களில் காணப்படும் அரிய சொற்களை, அவற்றுக்கான தமிழ், ஆங்கிலப் பொருள்களுடன், அச்சொற்கள் அப் பாடல்களில் பயின்று வருகின்ற இடங்களில் சிலவற்றையும் கொடுத்து, விளக்க முற்படும் பகுதி இது.

வழக்கு சொல் அகராதி(Tamil Dictionary Words for Regional Words)

இளங்குமரன் ஐயா அவர்களின் வழக்குச் சொல் அகராதி

இணைச்சொல் அகராதி (Tamil Dictionary Words for Word Pairs)

இளங்குமரன் ஐயா அவர்களின் இணைச்சொல் அகராதி

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
 – பாரதியார்

எந்த ஒரு சொல்லுமே ஆக்கபூர்வமாக இருக்க வேண்டுமேயன்றி, அழிவுப்பாதைக்கு அழைப்பதாக இருக்கக்கூடாது.

எந்தப் பணியைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு, சிரத்தை, மும்முரமான உழைப்பு, ஆக்கபூர்வமான செயல்பாடு ஆகியவை இருக்கவேண்டும்.

ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

தமிழ்ச் சொற்கள் பற்றிய தெளிவு தனிமனித விழிப்புணர்வுக்கும் தனிமனித வளர்ச்சிக்கும் தூண்டுதலாக அமையும்.

தமிழ்ச் சொற்கள் அல்லது இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.

நன்றி.
அன்புடன்
சொலல்வல்லன்

தமிழ்ச் சொற்கள் பற்றி விவாதிக்க

மின்னஞ்சல் : [email protected]

வலைதளம் – www.solalvallan.com

நேரம்

சனி மற்றும் ஞாயிறு : 09:00–17:00